விழிகள் கவிதை பேசிய
நொடிகளில்
உள்ளம் ஊமையானது!
-
Angelo Antonio
(Jello)
262 Followers · 255 Following
Joined 22 January 2019
16 HOURS AGO
புகையும் குப்பையும் பயந்த
தெரு விலங்குகளும்
மீதம்!
தூய்மை பணியாளர்கள்
சுத்தம் செய்ய!-