Pagal ❤️
-
Angeline Matilda
66 Followers · 36 Following
Joined 18 June 2018
13 MAY AT 11:22
Close the Window 🪟
That Hurts 🤕 You 🫵
No matter...
how beautiful the View is 😍-
12 MAY AT 22:26
அச்சோ அச்சோ
என்னை உன்னிடம்
தந்தேனே.... வழியினில் தொலைத்தாயே ...!!!💔💔💔-
13 APR AT 22:07
எதை எப்பொழுது இழப்போம்
என்று தெரியாது அதனால் வாழ்க்கையை வாழும் போதே
ரசித்து வாழுங்கள் 👍🤗-
13 APR AT 21:57
எதை எதையோ விரும்பிய
இதயம் ❤️
இன்று
எதையும் விரும்பாமல்
இருக்கவே விரும்புகிறது ....🫣
-
13 MAR AT 23:29
நம் சுயமரியாதையை
இழந்து நிற்கும்
ஒரு இடம்
நாம் அன்பு 🫶
வைத்த இடம்...!!!-
13 MAR AT 23:15
உடைந்ததை ஒட்ட வைக்காதீர்கள் 💔
உடைந்ததாகவே இருக்கட்டும்...❤️🩹
அப்படியே விட்டு விடுங்கள் 🙏
அதுவே நாகரீகம் !!!👍-
2 MAR AT 22:10
கடந்து போ...!
முடிஞ்சா கண்டுக்காம போ..!
ஆனால் ஒடஞ்சி மட்டும் போகாதே✋
யாருக்காகவும் 👍-