முடியாது என்ற வார்த்தையில் முடிந்து விடுகிறது இவளது சன்னதி.....!!
-
அவளது மொழி , அவளது சிரிப்பு, அவளது பார்வை , அவளது கோபம் அவளது நக்கல் , இப்படி ஒவ்வொன்றும் அவளது என்று பெயர் சூட்டி அவளை அப்படியே தன் விழில் கொண்டு அவளை தன் வசமாக்கி விட்டு ..... கடைசியில் ஓர் குரல் பிடித்தால் பேசு இல்லையென்றால் விட்டுவிடு ....
அக்காதலும் அமிர்தம் போல் தெரிகிறது அவளுக்கு , ஏனென்று தெரியவில்லை அவளது காதலுக்கு .......!!-
என்னவென்று சொல்வது ஏராளம் ஆசைகள் என் கண்ணில் பூவாக பூத்து வாடிவிடுகிறது.....
கையின் விரல் மடித்து ....
காதோரம் முடியொதிக்கி.....
ஒர் நொடி கண் இமை மூடி திறக்கையில் ....
ஓராயிரம் கனவுகளுடன் வாழ்ந்து விட்டு செல்கிறான் அக் கல்வனாகிய என் மன்னன்.....💖
-
When I'm suffered from lot of pain but I'm only the helper of my life
Yes!! My wisher also have caring husband on my periods but I'm not a sophisticated wife at all !! Its name is called as middle class family women 💯🔥-
Go Corona ......
என் எழுத்தாணியே கதி கலங்க வைக்கும் காலமே .....
காலமே கண்ணீர் வடிக்குமளவிற்க்கு
கண்ணெதிரே பல உயிர்கள் உன் கோர தாண்டவத்திற்க்கு இரையாகிறது.....
கண்கட்டி வித்தையை விளையாடி
விலையில்லா உயிர்களை துட்சமென எண்ணாமல் ,
அச்சத்தில் ஆழ்த்தி சுதந்திரமாக நடமாடும் மனிதனை உன் அடக்குமுறையால் கைவிலங்கிட்டாய்....
சொற்களை கொண்டு ஈடு செய்ய இயலுமா என்று விடைத்தெரியா.....
உயிர் மூச்சு நிற்கும் ஒவ்வொரு உயிரின் உறவின் ஏக்கம்.....
கண்கள் என்னும் வனாந்திரத்தில் வெள்ளப்பெருக்கு ......
காலமே காலத்திற்கு இரையாக மாறும் காலம் இது......
Stay home !! Stay safe !!
Save lifes.....🔥
-
Don't prove your orginality to others
Nobody seen your good things......👿
Because humans are born from sin...🤫
-
our society have some kind of
cast tag :
வன்னியர் matrimony
ஐயர் matrimony
நாடார் matrimony
வேளாளர் matrimony etc....💯
சாதிகள் இல்லையடி பாப்பா 🚫
😂😑🤬-
பேசுவதற்க்கு காரணம்
இல்லாமல் அல்ல
பேசி உன் சிரிப்பு சிதை வதைவிட
தூரம் நின்று உன் சிரிப்பில் நான் சிரித்து நகர்கின்றேன் ....❤️-
No dp !
Because now a days every people see your dp
Nobody's really seen your heart 💓-