16 JUN 2019 AT 22:53

தனிமையில் நான் தொலைத்த
நாட்கள் எல்லாம்...

வரவாய் நீ தந்த அன்பெல்லாம்
சில செலவினம் செய்த நாட்களை
நினைவில் நிறுத்தாமல்
மறக்கவே செய்கிறது...!

- அம்மு தண்டபாணி