ammu bubbly   (ammu 💞bubbly😘)
126 Followers · 124 Following

Bubbly
Joined 28 May 2019


Bubbly
Joined 28 May 2019
10 OCT AT 22:52

உன் முகம் கானும் முன்
மலர்களை கூட காண
விருப்பமின்றி சன்னல் கதவையும்
திரை சீலைக் கொண்டு இறுக்கமாய் இறுக்கிவிட்டால்

-


10 OCT AT 22:44

அதில் நீ என்றால்
துளியும் புறக்கணிப்பு
இல்லை

-


9 OCT AT 23:42

நினைக்கிறேன், வெறுக்கிறேன்
நிஜத்தையும் நினைவையும்

-


9 OCT AT 23:40

ஏந்தி உனக்காக காத்திருக்கிறேன்
உண்மையை உரைத்தால் உயிரின் இறுதி நொடி வரை

-


8 OCT AT 22:42

சருகும் சற்று தாங்கி நிற்கிறது
நம் காதலுக்காக 💓

-


8 OCT AT 22:40

நித்தம் உன் நினைவுகள்
நிரந்தரமாய்
தேடும் என் விழிகளுக்கு
விடை சொல்!
விடையோ விகாரமாய்
இல்லாமல்
விருப்பமாக சொல்லிச் செல்

-


6 OCT AT 22:35

உன் அனைத்து கோபங்களிலும்
எனக்குத் தெரிந்த ஒரே அருமருந்து

-


3 OCT AT 3:23

ஒரு போதும் நேசித்த இதயத்தை
நொறுங்க விட மாட்டோம்
நேசம் அத்தகையதாகின்❤️‍🩹

-


2 OCT AT 21:34

சொல்லிலும் செயலிலும்
சிறு நிதானமும்,பொறுமையும்
இருப்பின்
எண்ணற்ற இலக்குகள்
நாமே அறியாமல்
நம் கை சேரும்

-


30 SEP AT 19:16

குழம்பாமல் இருப்பது
சிறப்பு

-


Fetching ammu bubbly Quotes