அக்னிப்ரியன் 🔥   (அக்னிப்ரியன்)
795 Followers · 168 Following

"அறத்துடன் அன்பு
சேரும் போது
பண்பு உயரும்"
என்ற வரிகளுக்கு
உயிர் ஊட்டுபவன்
Joined 24 October 2017


"அறத்துடன் அன்பு
சேரும் போது
பண்பு உயரும்"
என்ற வரிகளுக்கு
உயிர் ஊட்டுபவன்
Joined 24 October 2017

You may try to shake me or test my heart,
but I choose silence — my goals speak louder

-



மழை பெய்கிறது என்றாள்
நான் எனக்குள்ளும் என்றேன்
அப்போது மழையுடன் சேர்ந்து
காற்றும் வேகமாக அடிக்க தொடங்கியது

-



There is no real benefit in doing
something just out of obligation;
only when performed with
mindfulness and understanding
does the duty yield its full reward

-



மறதி என்பது இயற்கை
ஆகையால் தான்
என் நினைவு உனக்கு
அவ்வளவு எளிதில்
மறந்து போனதோ

-



You may live in an uncomfortable zone,
But there, greater opportunities are shown.
The path may feel heavy and unclear,
Yet every struggle brings wisdom near.
Step by step, you grow each day,
Challenges guide you along the way,
And shape the best version of yourself today

-



The night ripens slowly,
shadows weave through silence,
the wind grows heavier,
whispers bend the dark,
without you time falters,
loneliness blooms like fire,
every breath aches deeply,
love lingers, yet afar

-



a guardian of minds
A good teacher is
a healer of hearts
A good teacher is
a maker of futures

-



இறைவன் மனிதனாக
வந்து கடந்த
அவஸ்தையை கண்டு
கேட்கும் ஆசையே
விட்டு போனது

-



I admire happiness
your presence
gives bright thoughts

-



I always negotiate negative comments,
Because I know who I am and where I am.
The world may judge, but my path is mine.
Each step I take builds my strength,
And every challenge only shapes my success

-


Fetching அக்னிப்ரியன் 🔥 Quotes