அண்ணன் மகள்
தங்கை மகன் என
தம்மக்களாய் தூக்கி வளர்த்த
உறவுகளின் பாசம்
இந்த பாழாய் போன
தாள்களினால்
அடுத்த தலைமுறைக்கு
அத்தை வீடும்
பாட்டி வீடும்
இல்லாமல் ஆகிவிட்டது!- Aadithya
2 JUN 2019 AT 20:09
அண்ணன் மகள்
தங்கை மகன் என
தம்மக்களாய் தூக்கி வளர்த்த
உறவுகளின் பாசம்
இந்த பாழாய் போன
தாள்களினால்
அடுத்த தலைமுறைக்கு
அத்தை வீடும்
பாட்டி வீடும்
இல்லாமல் ஆகிவிட்டது!- Aadithya