AKHIL THIBUAK   (AKHIL THIBUAK)
126 Followers · 3 Following

Joined 11 January 2019


Joined 11 January 2019
13 NOV 2023 AT 15:58

ஆமா

எடுத்து படிச்சா மட்டும்தா புரிஞ்சிக்கவும் தெஞ்சிக்கவும் முடியும்

வாழ்க்கையும்
வாழ்ந்தா மட்டும்தா அனுபவிக்க முடியும் இல்லன்னா

அப்புடியேதன் இருக்கும்.

-


12 APR 2023 AT 1:44

வாழ்க்கையாகிய போதிலும் உன்னை பார்க்கையில்
ஒரு ஒரு முறையும் மீண்டும் வாழப்பிறக்கிறேன் ♥️

-


3 OCT 2021 AT 20:56

சூழ்நிலைகளே
அவரவர்களை
நிரூபிக்கின்றது.

-


20 SEP 2021 AT 20:27

எனக்கென-எனக்கான
ஒன்றாய் நீ மட்டுமே

ஏதேதோ சொல்லி
என்னை காயப்படுத்துகையில்
நொருங்குவது நான்-அல்ல

என் மொத்த உலகமும்.


-


20 SEP 2021 AT 20:19

விரும்புகின்ற அத்தனையும்
ஒருகட்டத்தில் வெறுக்கப்படுகிறது

சில புரியப்படாமலும்
சில செய்கைகளாலும்
சில வார்த்தைகளாலும்.

-


18 MAY 2021 AT 22:02

நம் அருகில் இருக்கும்
நமக்கானவர்களை விட்டுவிட்டு

எங்கேயோ இல்லாத ஒருவரையும்
நம்பிக்கையற்ற உறவையுமே
நாடிச்செல்கிறது

சில இக்கால தலைமுறைகள்.

சிம்பாளிக்கா


#எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோன்வில்லையே...

-


17 MAR 2021 AT 23:44

என் அன்பினை உறைத்திட
என் ஆர்ப்பரிப்பினை நிறுத்திட
என் இன்பங்களை களைத்திட
என் கவலைகளை கடந்திட
இதற்இடையில்
எனக்கான வாழ்வினை வாழ
எங்கேயோ நாம் தவறிவிட்டோமோ
என நினைந்து நினைந்து
நொந்து நொந்து நித்திரைக்குள்ளாகும்போது தோன்றுகிறது
எனக்கு_

என்று.

-


17 MAR 2021 AT 23:32

Like mirror...

-


17 MAR 2021 AT 23:30

என்ன பன்றது
விடுறா விடுறா
அப்டின்னு மனசு
நினைக்குது😞

-


2 FEB 2021 AT 12:43

Your face😄

-


Fetching AKHIL THIBUAK Quotes