Akeelah ...   (Akee..)
372 Followers · 109 Following

read more
Joined 14 May 2019


read more
Joined 14 May 2019
4 DEC 2024 AT 21:58


It’s never wrong to trust, to give,
To hope for the same as you choose to live.
But remember this: they’re not your miror,
Not everyone reflects your heart's compass.

Expect less of mirrors in another’s soul,
Not all will match what makes you whole.
Trust wisely, love strong, but know it’s rare,
For others to see the way you care.

-


15 NOV 2024 AT 20:47

…Like rivers flowing to the sea,
You bring purpose and peace to me
If stars could envy what they see,
They would long to shine as
bright as you!

-


28 SEP 2024 AT 23:33

எதை எதையோ எதிர்ப்பார்த்த மனம்
இன்று எதுவும் வேண்டாமென்கிறது,
தொலையாமல் நிற்கும் உன் விம்பத்தை
தொட்டுச் செல்லும் தென்றலாய்
இருந்து விடக்கூடாதா என்ற
எதிர்பபார்ப்பில்…

-அகீ..-

-


12 FEB 2024 AT 15:08

பேனா முனை 🖋

(கீழே படிக்கவும் 👇🏻)


- அகீ…-

-


8 FEB 2024 AT 23:08

கடந்த சில மாதங்களின் கண்காணிப்பே இப்பதிவு!

கீழே படிக்கவும் 👇🏻

-


8 FEB 2024 AT 23:00

பெண்ணெண்று பிறந்ததை தவிர்த்து
வேறென்ன பாவம் யான் புரிந்தேன் என
சிந்தும் கண்ணீர்த் துளிகளை துடைத்தால்
பெண்ணவள்,

வெறும் வாயால் அவள் பற்றிய
அவதூறை மெல்லுவதை கேட்டுவிட்டு..

- அகீ…-

-


3 DEC 2023 AT 12:54

Bearing countless of scars and wounds
in my heart; But yet not from enemies.

-


26 SEP 2023 AT 22:48

தன் சிந்தை வருந்தி தன்னவனுக்காய்
வைப்பிட்ட நேயமதை ஐயத்துடன்
தன்னவன் வினவ,

சீதையவள் தன்னையே தீக்கிரைக்காகி
சூடிய பூவதும் வாடா - தன் கற்புத்தீயால்
அக்னி தேவனையேச் சுட - அக்னி தேவன்
பரிந்துரையால் தன்னவளையேற்றான் ராமன்!

பேதையவளின் நேயம் வென்றதா ?
இல்லை, தோய்வுற்றதா?

-அகீ…-

-


16 FEB 2023 AT 21:41

I wanted to love this globe
as the way it has not
Loved me !!!

-


21 DEC 2022 AT 21:05


கரை தொட்ட
அரலையின் ஓலம்,
நின்னவள் பாதம் சேரா
பாவியானேன் என!

-அகீ..-

-


Fetching Akeelah ... Quotes