மறவேன் கழிந்த இந்நாளை
சுயமாய் இட்டுக் கொண்ட வலியின் வரிகள்!
'முடியாதென்றாலும் முடிந்த வரை முயற்சி செய்து விடு'- மனதிற்க்கோர் புது தெளிவுரை
செய்த தவறை அங்கிகரிக்கும் மனம் மட்டுமே
சஞ்சலத்தின் ஆழத்திலிருந்து வெளி வரும் பாதை கானும் கண்டேன் பேரொளியை!
நியாயப் படுத்தப்படும் தவறு என்றுமே 'சரி'யென்னும் எடைக் கல்லின் மதிப்பை கூட்டாது !
மயிலிறரும் தவறை ஒத்துக் கொள்ளும் மனநிலையும் சமநிலையாய் நிற்கிறது !
செய்யும் தவறினை வெற்று காரணங்கள் கூறி நியாயப்படுத்தாது இரு மனமே!
தவறு செய்யும் போதெல்லாம் நானும் மனிதன் என்பதை வலிகள் வரிகளாய் எழுதிச் செல்கிறது எனக்கான தண்டனை புத்தகத்தில்!
-🕊️-
மறவேன் கழிந்த இந்நாளை
சுயமாய் இட்டுக் கொண்ட வலியின் வரிகள்!
'முடியாதென்றாலும் முடிந்த வரை முயற்சி செய்து விடு'- மனதிற்க்கோர் புது தெளிவுரை
செய்த தவறை அங்கிகரிக்கும் மணம் மட்டுமே
சஞ்சலத்தின் ஆழத்திலிருந்து வெளி வரும் பாதை கானும் கண்டேன் பேரொளியை!
நியாயப் படுத்தப்படும் தவறு என்றுமே 'சரி'யென்னும் எடைக் கல்லின் மதிப்பை கூட்டாது !
மயிலிறரும் தவறை ஒத்துக்கொன்றும். மனநிலையும் சமநிலையாய் நிற்கிறது !
செய்யும் தவறினை வெற்று காரணங்கள் கூறி நியாயப்படுத்தாது இரு மனமே!
தவறு செய்யும் போதெல்லாம் நானும் மனிதன் என்பதை வலிகள் வரிகளாய் எழுதிச் செல்கிறது எனக்கான தண்டனை புத்தகத்தில்!
- 🕊️-
உன் பாதம் தொட்ட
கரம் மோட்சம் அடைந்தது...
அந்த பேரொளியில்
இறைவன் திருமுகம்..!
இரண்டும் வேறில்லை
உருகிப் போனேன் நான்!! — % &-
Days are so long...
There are no stars in the horizon
Waiting for sorcery thing to fill that void
Never seen a flower bloom since you left
Turned out to be a witcher in nights
Monsters aren't in this town
Killing loneliness which I'm cursed with
Atleast you'd have taught me a spell
To come out of this never ending loop
Owls and bats thought I'm of their kind
Soul wanders more when it's in love
I couldn't feed them when you're not around
YOU & ME gonna be a deadly combo
Which this world never gonna witness-
என்னவென்று சொல்வேன்?
மொழியின் அவசியம் இல்லா உலகிது
நீயும் நானும் மட்டும் நிறைந்து இருப்போம்!
மற்றோர் யாவரும் வேற்று கிரக
வாசிகளாகட்டும் - வானமே வீடாகட்டும்
தூரத்தில் மனித நட்சத்திரங்கள்!
மேகமாய் நீயும் காற்றாய் நானும்
மாறி மாறி உயிர் வாழ்வோமா?
மழையும், தென்றலும் மோகத்தின் லீலை!
நீ என்னை கானும் நேரம் பகலாகும்
இதழ்கள் சந்திக்கும் வேளை இரவின்
நீளம் தொடங்கும் - விடுதலை உன் வசம்
வானவில்லை வளைத்து தொட்டில்
செய்யவா? வண்ணங்கள் உன் உடலோடு
ஆடையானதோ? ஆசை பேரருவி நீ!
யாரேனும் பிரிந்தால் இவ்வுலகின்
துகள் மிஞ்சாது அழித்து விடுவோம்
மனித புரிதலுக்கு நம் உறவு புதிது(ர்) !-
குறுஞ்செய்தி ஒவ்வொன்றிற்கும்
குறுநகை தருகிறாய்...
கடற்கரை அலைகளாய் பாதம்
வருடி போகிறாய்...
தொலைந்து போன என் நிஜத்தை
உன்னுடன் மட்டும் உணர்வது ஏனோ?
சராசரியாய் நானும் கடந்து விடவோ?
சமயங்களில் உடைந்து விடும் உடைமையை!
சந்திக்காது கடந்து விட்ட பொழுதுகள்
மீது வருத்தங்கள் ஆயிரம்!
என்னை நானே ரசிக்கின்றேன்
உன்னோடு நகரும் நிமிடங்களில்...
ஞாபகம் தாங்கும் தினசரி-யில்
நிறைத்திருப்பேன் நம் சிரிப்பலைகளை!
கனம் கொஞ்சம் அதிகம் தான்
வார்த்தைகள் உயிரில்லாத போது..
மீண்டும் பிறப்பதில் பயமில்லை
பயணம் உன்னோடு என்றால்..
-
The hardest thing in life is accepting the truth
You're my biggest truth which I refuse
I never know where this path will lead me to
But I give it all to travel with you till the road ends
Letting you go isn't that much easy for me
Never tried to hold your hand, which I wished to do for a lifetime
Nights I'm passing by is killing me daily
Your face, it's what brings me back...I call it resurrection
You know what cuts me deep?
Not telling you how much I loved...-
என் அருகில் நீயில்லா நேரம்..
நான் ரசித்திருந்த ஆயிரமாயிரம்
பாடல்களில் ஒன்று கூட
உன் இடத்தை நிரப்பவில்லை..
அறிவியல் கோட்பாடுகள் அனைத்தும்
பொய்யாகிப் போகிறது
நம் கண்கள் சந்திக்கும் பொழுதுகளில்..
எட்டிப் பிடிக்கும் தூரத்தில் உன்
கை விரல்கள்..
எத்தனை எட்டானாலும் எட்டாத
உயரம் தான் எனக்கு..
உலகம் அழிந்தாலும் கவலையில்லை
இறுதி நொடியில் நீ கானும் முகம்
எனதாகட்டும்..
என் கண்களில் விழும் பிம்பத்தில்
எவ்வளவு அழகென்று நீ காண..
இது ஒற்றை வார்த்தைக்குள் அடங்காது
நீயும் நானும் இப்பிரபஞ்சத்தின் 'கரு'
-
#மாயா
எல்லாம் கனவு தானடி
நிஜத்தில் கொஞ்சம் உயிரூட்டி பார்க்கிறேன்
யாரும் கண்டிராத யவ்வனம் கண்டேன்
மறையும் ஆதவன் கதிர்கள் திரட்டிய
ஆடை சூடி உலவும் காரிகையே
தீராத இரவின் மஞ்சத்தில் மறைந்திருந்த
மர்ம ரகசியம் யாவும்
ஏழ் விருட்சம் துளைத்த பாணமென
சட்டென உடைத் தெறிந்தாய்
நாளூறிய மது குடுவையின் கடைசி துளியின்
சுவை நாகமென தலைக்கேறுதடி
உன் வெப்ப மூச்சுக் காற்று
கழுத்தோரம் தீண்டும் பொழுது
பௌர்ணமி நிலவொளியில் தலை
கீழாய் பாயும் என் வேட்கை யருவி
புவியீர்ப்பு விசை விதி மாறி போகிறது
நீ வந்து போகும் நேரமெல்லாம்
தகிக்கும் தேக சூட்டில் ஒற்றை துளியென
மோகம் மூட்டிய என் ஆசைகளின் ராட்ஷசியே
கலவும் கரைந்தே போகிறது கற்பனையில்
என்றேனும் பஞ்சணை எனை வஞ்சித்து சபிக்கக் கூடும் நீ
அவைகளின் இடங்களை காற்று புகாதளவு
நிரப்பிக் கொள்வாய் என அவைகள் அறியா
மார்புக்குள் புதைந்த நின் ஒற்றை கூந்தலும்
போர்வைக்குள் வீசும் வாசனையும்
இதழோரம் மணக்கும் உன் இதழின் மதுரமும்
விடிந்தும் இரவொன்று கேட்குதடி
ஒற்றை தலையில் மையல் கொண்ட பால்வெளி
ஆசைகளின் உருவம் நீ
கோடி நரம்புகள் பூட்டி நெய்த யாழ் நீ
பத்து தலை ராவணன் நான்!
- அஜய் ரிஹான்-
Deep down the hallow
Every human soul breakdown at a certain situation no matter what how strong they are both physically and mentally. Holding up your emotions never portrait you so good to people around you. None of your actions never mean to anyone unless they're truly care for you. It's OK to cry aloud when it's a solution to reduce your pain. Thoughts will go deep inside you like a glitch, you've to be strong and confident that you'll raise and shine. Never rephrase the past with 'what if', coz none of your paradoxical thoughts gonna recreate them. Do justice for today with smile -Ajay
#Repost2020-