Aisurya vasu   (Aisurya G Vasudevan)
4 Followers · 3 Following

Joined 12 October 2017


Joined 12 October 2017
10 FEB 2022 AT 13:20

உன்னை நான் அனைத்துக் கொண்டேன்.
கனவில் உன்னை கண்டு ரசித்தேன்.
கனவே கனவனாய் வருவதை கண்டு மகிழ்ந்தேன்.— % &

-


9 FEB 2022 AT 13:01

உன்னிடம் சண்டை போட்டு
பேசாமல் இருக்கும் நேரங்களில்
தான் உணர்ந்தேன், உன்மேல்
வைத்திருக்கும் காதலைப்பற்றி!!


— % &

-


5 JAN 2022 AT 0:33

தாய்/தந்தை - உன்னை பெற்றெடுக்க பிறந்தவர்.
சகோதரன்/சகோதரி - உன் கூட பிறந்தவர்.
கணவன்/மனைவி - உன்னுடன் வாழ பிறந்தவர்.
நீ - உனக்காக பிறந்தவன்.
உன் வாழ்க்கையை உனக்காக வாழு...

-


15 APR 2021 AT 23:40



Jillunu oru kaadhal..!
Show your love like Kundavi.
Live for your love like Aishu.
Be truthful like Gowtham.

-


15 AUG 2020 AT 11:18

We depend on someone in some situations in this Independent world.
Be Independent in all situation and follow what your soul says!

Happy Independence Day.

-


5 AUG 2020 AT 1:15

பௌர்ணமி நிலவும்,
நீயும் நானும்..!

-


27 JUL 2020 AT 16:02

He was an inspiration,
He is an inspiration,
He will be an inspiration..!

-


27 JUL 2020 AT 15:33

Every beauty queen are not celebrities,
Every celebrity are not beauty queens.
Everyone has a hidden talent,
Show your talent and win your life.

-


19 JUL 2020 AT 0:37

I made you cry,
You made me laugh.
I show my hate,
You show your love.
You endured my toutures
You endured many things for me.
But, one thing I always say to you is "I love You."

-


28 JUN 2020 AT 17:48

Don't be with one who
Doesn't value your love.

-


Fetching Aisurya vasu Quotes