Adorable Angel  
663 Followers · 581 Following

Joined 29 April 2021


Joined 29 April 2021
7 OCT 2021 AT 19:24

Our loved one loves someone else....

-


30 AUG 2021 AT 14:05

எவ்ளோ நாள் தான்
குதிரை சவாரி
யானை சவாரி ..

இன்னைக்கு
கோழி சவாரி
செஞ்சிர
வேண்டியது தான்
...😄

-


13 AUG 2021 AT 13:14

கரைந்து போனேன் நான்...

கரைகிறேன் எனத் தெரியாமலே

-


25 JUL 2021 AT 21:29

நினைவுகளின் சத்தம்
சில நேரங்களில்
மெல்லிசையாய்...
சில நேரங்களில்
பேரிரைச்சலாய்...

-


21 JUN 2021 AT 18:31

அப்படி என்ன
நகைச்சுவை
கூறினாய் காற்றே?
மரங்கள் விழுந்து
விழுந்து
சிரிக்கின்றனவே!!


-


14 DEC 2021 AT 21:03

உன் நினைவுக்கூட்டில்
எனக்கென சிறுஇடம்





உன் இதயக்கோட்டையில்
நிரந்தர சிம்மாசனம்

-


15 NOV 2021 AT 22:13

கஜா புயல்
நினைவலைகள்
👇

-


4 OCT 2021 AT 8:27

Accept what you get and

forget what you lost..

-


5 SEP 2021 AT 10:09

இன்று ஒரு நாள் மட்டும்
ஆசிரியர்களை
கொண்டாடும்
சமுதாயம்
வருடம் முழுவதும்
வசை பாடி தீர்ப்பது
தான் ஏனோ??

-


3 SEP 2021 AT 17:21

நரசிம்ம பல்லவரிடம்
சென்று
சிவகாமி தேவியை
ஏன் கைவிட்டாய் மன்னா??
என்று நாலு வார்த்தை
கேட்க வேண்டும்...

-


Fetching Adorable Angel Quotes