நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்
நிச்சயமாய் திருமணம் நடந்தெர
வேண்டுமென நிர்கதியில் நடக்கிறது
90 களின் குழந்தை-
~serenophile
தேநீர் வாங்கி
மனையாளுக்கு
அன்பாய் கொடுத்த
குறமகனின் காதல்
மண்வாசனைக்கு ஒப்பு
-
ஆண் குழந்தைகள்
மேல் நாட்டம் இருந்ததேயில்லை
நீ வரும் வரை..
திருமணத்திற்கு முன்பே தாய்மையை உணர்த்தியவன்..
உன் தத்தை மொழிகளுக்கு
மொழி பெயர்த்து கொண்டே
சேவகளாகிய உன் அத்தை..-
தான் வாழ்க்கை
நீ இருட்டில் உழைப்பதற்கான
பயன் உயரும் போது
நீ பார்க்கின்ற காட்சி
-
நான் இறுக்கமானாலும்
நான் இருக்கிறேனென
நெற்றியில் முத்தமிட்டு
நாணிட செய்கிறான்..
இந்த தேவன் அருகில்
அவன் அகமேந்தி
தரணி வெல்வாள்..-
அந்தகாரத்தின் நடுவிலே
துஞ்சிய மனமது
நும் குறுஞ்செய்தியில்
சாளரத்தின் கிரணங்களில்
உயிர்க்கிறது..-
Too irritate a person
Reply them only by emojis and stickers when they are in mood out.
Words getting replaced by emojis.
-
என்னெனமாே எண்ணி எண்ணொட்டத்தையும்
என் ஒட்டத்தையும்
என்னத்தனு முடிச்சிடுறேன்....-
வாழ்வியலில்
சாதியை கலந்த
மாக்களின் மனநிலையில்
தாக்கு பிடிக்காமல்
இறந்ததாம்
கோவிட் கிருமி-