காமாவாக இல்லை, புள்ளியாக கூட
இருக்காதே..!!!-
Proud Muslim🕋
Passion Photographer📷
Hardcore Non- Veget... read more
உரையாடல்கள் தீர்ந்து
வார்த்தைகளுக்கு வயோதிகமாகிய
நாட்கள் இத்தனை சீக்கிரமாக
வந்து விடும் என கனவில் கூட
நான் நினைக்கவில்லை..!!!-
சாப்டியா என
கேட்டக ஆயிரம் ஆசை தான்
சட்டென்று அதற்கும்
சத்தமே இல்லாமல் இருந்துருவாளோன்னு
தோனுது..
கேட்டு பதில் வராததற்கு கேளாமலே
கடந்து விடுவது சிறந்தது.
-
காரணம் இன்றி அவள் கொள்ளும்
மௌனங்களும் அதை கலைக்க
நான் செய்யும் கோமாளிதனங்களும்
எங்களுக்குள் எதார்த்தமானவையே..!!!!-
வாட்ஸ்அப் இயங்காமல் தவித்த
உலகதை எதார்த்தமாக வேடிக்கை
பார்க்கிறேன்
எதிரில் இருப்போர் எல்லாரிடத்தமும்
உனக்கா வேலை பார்க்கிறதா உனக்கு
ஆன்லைன் காட்டுகிறாதா என பதற்றம்
அடைவதை ஆச்சரியமாய் காண்கிறேன்
அன் இன்ஸ்டால் செய்து விட்டேன்
அடுத்து இன்ஸ்டால் செய்ய முடியவில்லையே
என்போர் எல்லாரையும் ஏமாற்றமாய்
பார்க்கிறேன்
மணிக்கு 15 முறை ஸ்விட்ச் ஆப் செய்து
ஆன் செய்வோரையும் திடிரென டெலிகிராம்,
சிக்னல் ஆப்களை தரவிறக்கம் செய்வோரையும் ஆச்சரியமாய் பார்க்கிறேன்.
இத்தனை மெனக்கெடல்கள், பரிதவிப்பு , அவசரம் , பயம் , பதற்றம் , ஏமாற்றம் , தவிப்பு என பல விதமான உணர்வுகளை பல முகங்களில் இந்த பத்து நிமிடத்தில் பார்த்து விட்டேன்.
ஏன் இத்தனை விதமான உணர்வுகள் ஒரு ஒற்றை ஆப் முடக்கத்தில் , எல்லாரும் எதிர் முனையில் யாரோ ஒருவரை இழந்த விட கூடாது , அவரின் அடுத்த நொடி என்ன என்று தெரியாமல் தவிக்கும் அத்தனை பரிதவிப்புமே அன்பை வெளிப்படுத்தவும், அன்பை பெறுவதற்காகவும் தானே.,
எதிர் முனையில் நம்மை எதிர்பார்த்தோ அல்லது அன்பை அளவில்லாம் அள்ளி வீசுவதற்கோ யாரோ ஒருவர் எல்லாருக்கும் இருப்பார்கள்.
எளிதில் அந்த எதிர்பார்ப்பற்ற எளிய அன்பர்களை இழந்து விடாதீர்கள். அன்பை விதையுங்கள் அகில உலகம் எங்கும் அன்பே விளையட்டும்..!!!!-
என் எதார்த்தங்கள் கூட
எதிரில் இருப்பவர்களுக்கு
ஏனோ இம்சையாகவோ
இல்லை எரிச்சலாகவோ தான்
தெரிகிறது.
இதில் நான் மாற வேண்டுமா
இல்லை எதிரில் இருப்பவர்களுக்கு
ஏற்ப என்னை மாற்றி கொள்ள
வேண்டுமா எதுவுமே புரிவதில்லை..!!!
-
பூவின் இதழ்கள் கூட
சூறாவளியை ஏற்படுத்தும்
என்பதை அறிந்தேன்..எ
மூச்சு முட்டிட புஜங்கள் உரசிட
நின் மெல்லிய மார்புகள் என்
பாறை நெஞ்சினில் மோதிட
நீ பதித்த உதட்டு முத்தத்தை
ரசித்து ருசித்த போது..!!!-
Every login time, I wrote a lot of messages in your inbox. But after writing it, I will delete it myself without sending it to you. I am afraid that even my text message inquiring about my well-being in the space you asked for may disturb you
-
எப்போதும் என்
நினைவுகளில் மட்டும்
என் உடனே வாழும்
தேவதையே 💕
என்று தான் என்
இந்த நினைவுகளை
எல்லாம் நிஜங்களாக
மாற்றி என்னை
பிறவி பலனை
பெற செய்வாயோ..!!!-
மெல்ல தவழ்ந்து வந்த என்னை
தழுவி கொள்ளவும் செய்கிறது
கொல்லவும் செய்கிறது
உன் நினைவுகள்..!!!!-