abinaya s   (Abi ✒️)
26 Followers · 3 Following

Going with the waves flow 🌊🐬
Joined 27 February 2019


Going with the waves flow 🌊🐬
Joined 27 February 2019
1 DEC 2024 AT 18:59

அவளிடம் எவ்வளவோ இருக்கிறது ரசிக்க
ஆனாலும் அவளின் தெற்றுப்பல் மீதுதான் அவனின் முழு கவனமும்.

-


20 SEP 2023 AT 5:24

Yes!
It's been a few years
I don't love you anymore
You are not even in my memory.
But if I heard the word 'Unconditional Love',
You are the one who comes in my mind always.
Somewhere somehow it all happened and we separated.

-


26 AUG 2023 AT 19:36

நினைவுகள் சேர்க்கிறேன்

நிஜம் தொலைந்து போகும்
நினைவு எங்கு போகுமோ...

-


5 JUL 2023 AT 9:02

Hard times shows
Who stayed and
Who left.

-


21 APR 2023 AT 1:25

எறும்புகள் ஒரு நாளில் சில நொடிகளே உறங்குகின்றதாம்!

எத்தனை காதல் தோல்விகள்
கண்டதுவோ பாவம்.

-


14 FEB 2023 AT 1:25

a pinch of salt in food.
Without it nothing goes good.

-


14 FEB 2023 AT 1:20

இதழ் சேரும் நேரத்தில்
இமைத் திறந்து சிரித்த
நொடிகள்
நினைவில் மின்னலடித்துச்
செல்கிறது.

-


31 DEC 2022 AT 12:11

சிதறிக் கிடக்கும் நம் நினைவுகளை மீண்டும் ஒரு முறை அள்ளி எடுத்து சேகரிக்கின்றேன்.

-


31 DEC 2022 AT 12:01

தூரம் துக்கமில்லை.

உனக்கு கேட்காவிட்டால் என்ன!
என் மனது உன்னிடம்
பேசுவதை நிறுத்தாது.

-


31 DEC 2022 AT 11:32

கனவில் வந்து தினம்
என்னை பார்க்கிறாய்.

என் எதிர்பார்ப்புகள்
கொல்கிறது.

-


Fetching abinaya s Quotes