உன்னுடன் இருக்கும்போது மட்டும்தான்
உன்னைப்பற்றி நினைக்காமல் இருக்கிறேன்
-
Abinaya Manoharan
(தமிழினி)
2 Followers · 1 Following
Joined 14 June 2020
25 JAN 2022 AT 19:57
14 DEC 2021 AT 19:36
ஆத்மார்த்தமான அவன் அன்பின் அணைப்பில்,
என் அத்தனையும் அவனிடம் சமர்பணம் செய்வேனே..
-
24 NOV 2021 AT 20:57
Happiness is talking to your friend after a long time and realizing that nothing was changed
-
24 NOV 2021 AT 17:41
Arranged marriages are scary, what if he doesn't like the song
' Raja raja cholan naan '
-
31 MAY 2021 AT 19:01
I'm not expecting anything. But I'm not ready for an unexpected one.
-
9 MAY 2021 AT 19:37
அவளைப் பற்றி எழுதும் போதெல்லாம் முற்றுப் புள்ளிகளும்
தொடக்கப் புள்ளிகளாக மாறிடுதே
-அம்மா-
-
3 MAY 2021 AT 21:19
உன் நினைவுகளால் மட்டுமே தினம் தினம் என்னை உயிர்ப்பித்துக் கொள்கிறேன்
-
28 APR 2021 AT 19:16
முழுமை பெறாத புத்தகம் அவன்,
முடியாத வானவில் அவன்,
படிக்கப்படிக்க
பார்க்கப் பார்க்கப்
பரவசம் மட்டுமே.
-