நீ நேசித்தது என்ன?
என்னவாக இருக்கும்
தெரியவில்லை!
என்னை நானே நேசிக்கின்ற போது தான்
உன்னை நேசித்தது அதிகம் என புரிகிறது!
இப்படிக்கு புத்தகம்♥️-
ஏன் இப்போதெல்லாம் கவிதை எழுதுவதில்லை?
இதுவரை நான் அவளுக்காக கவிதை எழுதி பரிசளித்தேன்!
இப்போது நான் ஏதும் கவிதை எழுதுவதில்லை என்பதையே அவளுக்காக பரிசளிக்கிறேன்!
எழுதாத கவிதையை எப்படி பரிசளிப்பாய்?
உண்மை தான் இப்போது அவளென்பதே ஏதும்மற்றது தானே!-
இந்த இரவுகள் கணக்கிறது
இசையல்ல இந்த ஓலத்தின்
வழியில் ஓர் தாலாட்டு
கேட்கிறேன், ரசிக்கிறேன்
இந்த தந்தான தானா
💥♥️-
யாவும் நிரந்தரம் இல்லா
இந்த உலகில்
மனிதத்தை நேசி, பிற உயிருக்கு மதிப்பு கொடு
போட்டி, பொறாமை தவிர்
உதவும் எண்ணம் வளர்!-
ஆயிரம் மாற்றங்கள்
வந்த இந்த வாழ்வில்,
மாறாது இருப்பது
உன் பிரிவு மட்டுமே,
ஆண்டுகள் கடந்தும்
தேடுகிறேன், தொலைத்துவிட்டு.
அன்புடன் அரவணைத்துக் கொள்ள.
விக்கி🧑🤝🧑♥️-
வழி தெரியாத கடலில் மிதந்திருந்தேன்,
மீதி உயிர் தந்து என்னை காப்பாற்றினாய்!
ஆசை தூண்டில் மாட்டிக் கொண்டு
மீனாய் வாழ்வேனடி!-
Sometimes you need to restart the process!
Because,
Restarting is better than quiting.-
If someone is mentioning you everywhere they go, then
It's not because you are important
It's because of the love and respect they have on you!
Respect > Trust > Love-
In the world of
>greater than or
<lesser than
I'm just waiting for my = (equals to)-