நேசிக்கிறார்கள் என்பது
உறுதியாக தெரிந்த பின்னர்தான் கேட்கத்தோன்றுகிறது மீண்டும் மீண்டுமாய்
-
Abi_vishnu
92 Followers · 66 Following
Meme lover🧡
Fun🤩
First cry on sep 17✨
collab quotes available☺️
Songs lub❣️
Queen of my own w... read more
Fun🤩
First cry on sep 17✨
collab quotes available☺️
Songs lub❣️
Queen of my own w... read more
Joined 27 August 2020
26 OCT 2021 AT 17:17
2 OCT 2021 AT 12:29
விக்கல் வரும்போதெல்லாம் அம்மா சொல்லுகிறாள்...
யாரோ நினைக்கிறார்கள் என்று கோபம் கோபமாக வருகிறது....
யாரோவா நீ !-
31 AUG 2021 AT 16:20
Tea never knew it would taste
so nice and sweet, before it met
the milk and sugar...
-
23 AUG 2021 AT 14:14
One Of The Hardest Things To Do.Is To Delete Old Messages That Once Meant A Lot To You....
-
18 AUG 2021 AT 13:10
கூந்தல் உதிர்த்த உன் பூக்களை பொறுக்கி...
சூடிக்கொண்டு மினுக்கி நிற்கிறது இரவு...-
14 AUG 2021 AT 12:09
நான் எழுதும் கவிதைகளில், எதுகையில்லை மோனையில்லை.
அனைத்திலும் நீயும், எனது காதலும் மட்டுமே....-
11 AUG 2021 AT 14:23
தனக்கு யாருமில்லை என்று என்னும்பொழுது...
நீ என் நியாபகங்களுல் வந்து எட்டிப் பார்க்கிறாய்...-
6 AUG 2021 AT 13:53
நீ என்னை தொந்தரவு செய்யாமல் விட்ட நாட்களில் தான் உன் நினைவுகள் என்னை அதிகமாக தொந்தரவு செய்கின்றன....
-