27 FEB 2019 AT 16:53


"சுஜாதா"

(வரிகளில் வாழத் தொடங்கிய நாள்)

துரதிஷ்டத்தால் நான் வாழ்நாளில் பார்க்கத் தவறிய ஒர் மாமனிதர்.....!
என்னோடு அடிக்கடி உரையாடும் ஒரு மனிதர் இவர் மட்டுமே....!
இவருடைய கவிதைகள் மற்றும் கதைகளின் தாக்கம் என்னையும் இங்கு அன்பு நிறைந்த கண்ணீரோடு எழுத செய்கிறது....!
ஏன் இவர் மீது என்னுள் இவ்வளவு அலாதியான அன்பு....? இந்த கேள்விக்கான பதில் எனக்குத் தெரியாது.....! என்றும் "சுஜாதாவின் காதலர்களில்" ஒருவனாக....!

- Inscribed by Abinandhan Karthik