Abhi   (Abhi_writes)
301 Followers · 373 Following

❤️
Joined 5 June 2019


❤️
Joined 5 June 2019
13 JUL AT 23:54

சிரிக்கிறேன்
நீ பேசும் மொழியினில்
புரியாமல் தவிக்கிறேன்
மனதினில்

-


13 JUL AT 23:46

என்னை தேற்றுகிறாய்
உன்னுடன் இல்லா நிலையில்,
தேற்றும் உன்னை தேற்ற
நான் என்ன சொல்வேனடி

-


13 JUL AT 23:41

ஒளிக்கு வேலையில்லை
நீயில்லா வாழ்வில்
என் உயிருக்கு
அர்த்தமில்லை

-


13 JUL AT 23:37

சிறகடிக்க செய்கிறாய்
பெருமழையென
கொட்டி தீர்த்துவிடு
என்மீது காதல் மழையினை

-


13 JUL AT 22:41

அவளிடம் சிக்கி
அன்பினில்
அவதிப்படுவதும்
ஆனந்தமே❣️

-


12 JUL AT 23:37

எண்ணி கொண்டிருக்கிறேன்
உன்முகம் காணும் நொடிக்காக
உன்கரம் கோர்க்கும் நொடிக்காக
உன்அகம் மகிழும் நேரத்திற்காக
விரைவில் வருகிறேன்
திரையில் பார்த்தது போதுமடி
அருகினில் பேசி மகிழ்ந்திடுவோம்


-


12 JUL AT 23:21

கவிகள் ஆயிரம்
அக்கவிகளில்
காதல் நூறாயிரம்
அக்காதலில் வலிகளும்
இடம் பெற்றிடுமே

-


12 JUL AT 23:13

பிம்பத்தை நிலைநிறுத்தி
இன்பமாய் எழுதிவிடு
மனமகிழ்வோடு படித்து
களிக்கிறேன்❣️

-


12 JUL AT 23:08

மனம் ஏங்குகிறது
உனக்கான கவிதைகளை,
என்செய்வேன்
எழுதியதை வாசிக்க
என்னுடன் நீ இல்லையே

-


12 JUL AT 0:46

Hiiiiiii

-


Fetching Abhi Quotes