ஆறாம்திணை  
60 Followers · 49 Following

read more
Joined 20 March 2020


read more
Joined 20 March 2020
6 AUG 2021 AT 12:58

சுமையாய் நினைத்து
அழுதது சுகமாகவும்
சுகம் என நினைத்து
குதூகலித்தது சுமையாகவும்
மாறியிருந்தது

-


25 JUL 2021 AT 20:51

கவித்துவம் இல்லாத கவிதைகளையும் உணர்ந்துகொள்ள,
இங்கு எல்லோருக்கும் ஒரு இதயம் நிச்சயம் தேவைப்படுகின்றது

-


25 JUL 2021 AT 20:47

நின் நினைவுகளே
எனைக்கு நிஜம்

-


25 JUL 2021 AT 20:46

வெற்றிடத்தின் அடர்த்தியை
உணர்ந்தேன்

-


24 JUL 2021 AT 9:55

அவளின் வருகையையும்
இல்லாமையையும்
உணர்ந்தேன்

-


24 JUL 2021 AT 9:49

Refreshing medium for me

-


14 JUN 2021 AT 14:12

சில பூக்கள் கூந்தலை அலங்கரிக்கவும்
மீதம் இறப்பை அங்கீகரிக்கவும் பயன்படுகின்றது என

-


14 JUN 2021 AT 14:09

மனிதம் தலைதூக்கிக் கொண்டுதான் இருக்கின்றது

-


14 JUN 2021 AT 14:07

இன்னமும் காதலர்களும் காதலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்

-


14 JUN 2021 AT 10:28

Yes off course.
But in my case,
It was when i had joined masters in engineering ...

-


Fetching ஆறாம்திணை Quotes