குதூகலமும் உத்வேகமும் நிறைந்த மனித மனம் என்றும் மாசில்லா மழலைக்கு நிகரானது.....
உம் மனத்தின் அகவை குறைகிறதோ!
பிற மனம் புண்படாத கேளிக்கை அரிதாயிற்றே எங்கு பயின்றாய்?....
பிற மனங்களை மகிழ்விக்க உம் மனத்தின் மகிழ்ச்சி கூட வேண்டுமென இந்நாளில் வாழ்த்துகிறேன்...
ஆதிரை
-
aadhirai baskaran
(Aadhi)
23 Followers · 22 Following
🌌Universe believer
💚Nature lover
・゚✶ 🎀 𝐼 𝒷𝑒𝓁𝒾𝑒𝓋𝑒 𝒾𝓃 𝓂𝒾𝓇𝒶𝒸𝓁𝑒𝓈 🎀 ✶゚・... read more
💚Nature lover
・゚✶ 🎀 𝐼 𝒷𝑒𝓁𝒾𝑒𝓋𝑒 𝒾𝓃 𝓂𝒾𝓇𝒶𝒸𝓁𝑒𝓈 🎀 ✶゚・... read more
Joined 14 September 2020
25 JUN 2023 AT 22:33
25 JUN 2023 AT 22:07
மழலையின் பிழை இரசிக்கத் தகுந்தவை
இளமையின் பிழை படிப்பினை
முதுமையின் பிழை வழிகாட்டி
திருத்த வாழ்வின் ஊற்று பிழை தானோ!
ஆதிரை-
13 DEC 2020 AT 11:28
துன்பத்தால் என் வினையை அழித்தவனும் நீயே
எனக்குள் இருக்கும் இன்பமும் நீயே
அருபத்தால் நீக்கமற நிறைந்திருப்பதும் நீயே-
12 DEC 2020 AT 16:24
The poem will be awesome when the poet dives deep into the thought and add flavours to the words
-
11 DEC 2020 AT 16:03
ஆணின் வீரத்தை மெழுகேற்றினாய்
பெண்ணின் பெருமையை பறைசாற்றினாய்
வரிகளுக்கு எல்லாம் உயிர்கொடுத்தாய்
உன் புகழைப் பாட என் வரிகள் ஏங்குகின்றன
-
11 DEC 2020 AT 10:45
உன் வார்த்தையில் அழகு சேர்த்தாய்
என் வாழ்க்கையில் துணிவு சேர்த்தாய்
வாழும் வாழ்க்கையின் அர்த்தம் காட்டினாய்
எம்மை சிந்திக்க வைத்து விட்டாய்
உன் வரிகளில் மூழ்கி கிடக்கிறேன்
நீ எமக்குள் புகுத்திய வரிகளின் வழியில் நடக்க விழைகிறேன்
-