I never believed in butterfly effect
Till i saw her eyelashes fluttered-
People are so fond of
Shopping nowadays,
They want to see
Price tag even for humans-
Everyone is like an Art
You will be valued by people
based on their understanding of you.-
களை ஆயிரம் எடுக்க தெரிந்த கலைஞன், இன்று கலியுக கட்டிடங்களால் கவிழ்ந்து நிற்கிறான்,
அறுவடை பற்றி அறிந்த அரசனுக்கு,
அரசியல் சூழ்ச்சி தெரியாதலால்
இன்று அனைத்தும் இழந்து நிற்கிறான்
மண்ணை ஆண்ட மன்னர்களுக்கு,
இன்று மனிதனே எட்டப்பனாய் மாறியதால்,மலைத்து நிற்கிறான்
விலை பேசி வீழ்த்த பல விஷமிகள் இருந்தும், வீழ்ந்த முறை எல்லாம் விதையாய் எழுகிறான் விவசாயி-
என்றோ தொலைத்த நினைவுகளை எதிர்பாரா தருணமொன்றில் மீண்டும் நினைக்க நேரும்பொழுது தொலைக்காமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றும் அந்த நொடியில் நாமே தொலைந்திருப்போம்.
-
Memories and Junk Foods are alike
Once done,
Sweetest ones are,
Always hard to digest.-
நினைவுகள் எப்பொழுதும்
சுகம்தான்,
இனி அது நினைவுகள் மட்டும் தான்
என உணரும் தருணங்கள்
தவிர்த்து
நினைவுகள் எப்பொழுதும்
சுகம்தான்.-
Introverts are more afraid
of being understood, Than
being misunderstood by people.-