A. A.   (அ.)
21 Followers · 4 Following

read more
Joined 10 January 2018


read more
Joined 10 January 2018
20 FEB 2021 AT 19:40

வெறுமை? தேடல்? ஏக்கம்?

-


15 FEB 2021 AT 11:34

my world froze.
I wanted the moment to never end.

-


15 FEB 2021 AT 11:25

குளிர்ந்த அறையும்
துணைக்கு நீயும்
விரலோடு விரல் சேர்த்து
உலகை மறக்க
ஓர் நொடி சொர்கமே போய் வந்தேனடா !

-


6 NOV 2020 AT 0:16

சத்தமின்றி கரைந்து
கண்கள் நான்கும் சொருகி
கைகள் நான்கும் பிணைந்து
மௌன மொழி பேசையில்
விரலோடு சிக்கிய மோதிரம் கீறி
கலைந்த மௌனம்
வெட்க சிணுங்கல்.

-


5 NOV 2020 AT 23:26

எனை நினைத்து சிரிக்கிறாய்.
என்றெண்ணி எண்ணியே
இங்கேயே இருக்கிறேன்
உனை நினைத்து தவிக்கிறேன்.

-


7 JUL 2020 AT 10:32

that my presence and absence didn't make a difference in your life.

-


6 JUL 2020 AT 18:57

It wouldn't be nameless like our relationship.
I would build every inch of it with love
Strong enough to withstand earthquakes
Unlike our shaky commitment
High enough to touch the passing cloud
Ironically, for you, I am one such cloud..

-


5 JUL 2020 AT 22:34

எனக்கும் பெய்தது
ஆனால் என்றும் சில்லென்ற அருவியாய் தோன்றும் அடை மழை
இன்று என் கண்ணீரோடு கை கோர்த்து கன கனக்கிறது.

-


4 JUL 2020 AT 14:58

His deafening silence killed not just her words, but her hope.

-


3 JUL 2020 AT 11:37

என் நாணத்தையும் விட்டு வைக்கவில்லை
ஒளிந்து நெளிந்து சிவந்த
என் முகத்தின் பின்னிருந்த
மனக்கோட்டையின் மதில் சுவர்
சிதறி விழுந்து
திறந்த புத்தகமாய்
உன் முன் நின்றேன்.

-


Fetching A. A. Quotes