எலியும் பூனையும் எதிரி என்றார்கள்,அவர்களையும் நண்பர்களாக சித்தரித்தது "கார்டூன்"! -
எலியும் பூனையும் எதிரி என்றார்கள்,அவர்களையும் நண்பர்களாக சித்தரித்தது "கார்டூன்"!
-
காகிதத்தில்கவி எழுதி,காதல் தூதொன்று,அனுப்பினேன்,தலைவியும் பதில்அனுப்பினாள்,மாலை சூடிட வா,என் மணவாளனே என்று! -
காகிதத்தில்கவி எழுதி,காதல் தூதொன்று,அனுப்பினேன்,தலைவியும் பதில்அனுப்பினாள்,மாலை சூடிட வா,என் மணவாளனே என்று!
என் காதல் நாயகனே,என் கவிதை தலைவனே,என்னழகனே,என் அன்பழகனே! -
என் காதல் நாயகனே,என் கவிதை தலைவனே,என்னழகனே,என் அன்பழகனே!
நொறுங்க தின் என்றாள்பாட்டி,நன்றாக சாப்பிடு என்றாள் அம்மா,உழைத்து உண் என்றார்அப்பா,ருசித்து சாப்பிடு என்றாள் அக்கா,கறி(காய்கறி) சாப்பிடு என்றான் தம்பி,பசிக்கு புசி என்றது பழமொழி! -
நொறுங்க தின் என்றாள்பாட்டி,நன்றாக சாப்பிடு என்றாள் அம்மா,உழைத்து உண் என்றார்அப்பா,ருசித்து சாப்பிடு என்றாள் அக்கா,கறி(காய்கறி) சாப்பிடு என்றான் தம்பி,பசிக்கு புசி என்றது பழமொழி!
எதிர்பாராமலும்,ஏமாற்றாமலும்,வாழ்வில் வந்த நண்பனே,உறவு முறையல்ல நீ,உயிரில் இணைந்தவன்நீ! -
எதிர்பாராமலும்,ஏமாற்றாமலும்,வாழ்வில் வந்த நண்பனே,உறவு முறையல்ல நீ,உயிரில் இணைந்தவன்நீ!
சுள்சுள்-ன்னு வெயிலடிக்கும்,குளுகுளு-ன்னு காத்தடிக்கும்,தகதக-ன்னு மின்னல் ஒளிரும்,கிடுகிடு-ன்னு இடி முழங்கும்,படபட-ன்னு மழை பொழியும்,சலசல-ன்னு தண்ணீர் ஓடும்,மொழுமொழு-ன்னு செடி வளரும்! -
சுள்சுள்-ன்னு வெயிலடிக்கும்,குளுகுளு-ன்னு காத்தடிக்கும்,தகதக-ன்னு மின்னல் ஒளிரும்,கிடுகிடு-ன்னு இடி முழங்கும்,படபட-ன்னு மழை பொழியும்,சலசல-ன்னு தண்ணீர் ஓடும்,மொழுமொழு-ன்னு செடி வளரும்!
எந்தன் உயிர் நீ,உந்தன் மெய் நான்! -
எந்தன் உயிர் நீ,உந்தன் மெய் நான்!
உனது கண்ணின் மையைவர்ணிக்கிறது,எந்தன் பேனா மை! -
உனது கண்ணின் மையைவர்ணிக்கிறது,எந்தன் பேனா மை!
இரவில்,கவலையில் ழூழ்கி,துன்பக் கடலில் நீந்தி,தூக்கம் தொலைத்து ,தனிமையில் வாடிய மனிதனின் மனது,ஏனோ,விடிந்ததும் புத்துணர்ச்சியுடன்நம்பிக்கை ஒளியாய்சுடர் விடுவான்! -
இரவில்,கவலையில் ழூழ்கி,துன்பக் கடலில் நீந்தி,தூக்கம் தொலைத்து ,தனிமையில் வாடிய மனிதனின் மனது,ஏனோ,விடிந்ததும் புத்துணர்ச்சியுடன்நம்பிக்கை ஒளியாய்சுடர் விடுவான்!
இதழ் குவித்து,முத்தம் பதித்து,என் கன்னங்களுக்குகாதல் பரிசளித்தாயே,என் காதல் கள்வனே! -
இதழ் குவித்து,முத்தம் பதித்து,என் கன்னங்களுக்குகாதல் பரிசளித்தாயே,என் காதல் கள்வனே!