6 APR 2019 AT 18:53

தமிழ் மொழியின் சிறப்பு

தமிழ் மொழிக்கு பல சிறப்புகள் இருக்கு! அதில் சில சொற்கள், வேறு எந்த மொழியிலும் இல்லாத அத்தனை அழகியலோடு வெளிப்படுகிறது!

உதாரணம் - இயற்கை‌ எய்தினார்

இறந்து விட்டார் என்பதை இயற்கையோடு கலந்து விட்டார் என்பதை அழகாக காரணப்பெயராக, குறியீடாக கூறுகிறது!

- YQ Tamil