Start with what you know and what you have,then only you will find what you don't know and don't have and work upon it,so start just simply start
-
A lesson learnt by paying emotionally that too expensive taught me silence and process of patience
-
ஒரே நாளில் முற்றிலும் வேறுபட்ட இரு வேறு மனிதர்களை சந்திக்கும்போது தான் என்னடா உலகம் இது என்று வெறுத்த நம்மை கண நேரத்தில் என்னடா உலகம் இது என வியந்து பார்க்கவும் வைக்கிறது எப்போதும் அண்டம் இப்பேரண்டம் ஆச்சரியமானது தானே
-
தன் சொந்த பணிக்கே நேரமின்மை காரணத்தால் மின்னல் வேகத்தில் சென்ற போதிலும் நின்று உதவிய அந்த முகமரியா மூன்றாம் மனிதனின் உதவி சொல்லாமல் சொல்லியது இறைவன் இருக்கின்றான் என
-
Let us all get PLENTY of challenges, happiness, joy and success as never BEFORE on TWENTY TWENTY FOUR
With luv,
YAAZHINI 💐💐💐
-
ஒரு மனிதனையோ உணர்வையும் கடந்து போக விரும்பினால் எப்போதும் ஆக்கிரமிப்பு நிலையில் இரு
கடக்கும் பாதை கடினம் தான் வழி தெரியாத வரை, தடம் அறிந்தால் தடுமாற்றம் இன்றி கடந்து செல்வாய்-
If you cannot blend with the gang or group with your best efforts, it doesn't mean you are odd one out, you can be extraordinary too which is SOLITUDE
-
நான் உன் பார்வைக்கு தீயவனாய் தெரிகிறேனா
மகிழ்ச்சியும் ,நிம்மதியும்
ஏனெனில் என்னிடம் உனக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்காது
நானும் நானாகவே இருக்கலாம்
-
Cutting of people physically will not work until we cut them of mentally
-
I have thousands of reasons to quit,walkaway, stepback from my goals but millions of reasons to continue, move forward and work on because my love for my goal is stronger than my excuses
-