I will live with your memories
-
Vinothini Durairaj
(Vinothini Durairaj)
325 Followers · 60 Following
I am a developer in Accenture
Always being one of the reason for others smile
Love to explor... read more
Always being one of the reason for others smile
Love to explor... read more
Joined 12 November 2017
21 DEC 2019 AT 23:43
நிலவொளியின் களிப்பில்
நிசப்த சூழலில்
நிதம் காணும் கனவுகளோடு
நித்தம் உன் நினைவோடு
நித்திரைக்காக ஏங்கும்
உன்னவள்-
24 OCT 2018 AT 23:26
கனவு காண வேண்டிய நேரம் இது....
நிலவொளியில் கண் அயரும் சமயம் இது...
அன்போடு தாயுடன் அலவளாவும் நிமிடம் இது......
ராகங்கள் செவிகளில் பாயவேண்டிய நேரம் இது.....
இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க நேரமில்லை எனக்கு
........--உறங்கும் வேளையில் உறங்காமலிருக்கும் மென்பொருள் பொறியாளன்-
23 JUN 2021 AT 22:36
Whatever happens
We live through it
With enjoying the moment-
19 JUN 2021 AT 23:57
One of the best healing therapy to get rid of all emotions is writing
-