27 MAY 2019 AT 21:50

தனிமை இனிமையானது-உங்கள்

பயணம் உள் நோக்கி

இருந்தால்...ஜீவாத்மாவையும்,

பரமாத்மாவையும் உணரும்

பயணமாய் அமைந்தால்..

#விஜய் சங்கர்

- VijayShankar