என்னோடு
வா வீடு
வரைக்கும்..
இந்நொடியே..
இக்கணமே..
அழகை
வருணிக்கும்
வேளையிலே
அந்த அழகாகவே
திகழந்தவளே..
உன்னோடு
தொலைதூரம்
செல்வேனோ
தொலைந்து
போவேனோ?
எதுவாயினும்
உன்னோடு..!-
Sitting next to girl in classroom
is not a punishment.
Sexual desire is common for
both genders.
Midnight cravings doesn't mean
food alone.-
நிலவு மட்டும் போதும்
நட்சத்திரங்கள் ஜொலிக்க..
நீ மட்டும் போதும்
என் நிலவை நான் ரசிக்க..-
முதல் இரவைக்கடந்து
பகல் நிலவில்
இளைப்பாற,
உன் கண்களின்
பிடியில் சிக்கிய
என்னை கால்களின்
இடையில் கீதம்
இசைக்க
விடுவிப்பாயா ?-
உனக்கு அழகு சேர்க்க அந்த வளையத்தை மூக்கில் அணிந்தயா இல்லை அந்த தங்கத்தின் தரத்தை உயர்த்த உன் மேனியில் படரச் செய்தாயா ?
-
அன்பின் சுவையில்
திகட்டி போனேன்,
என்னை மறந்து
தொலைந்து போனேன்..
விடியும் வரை
வாஞ்சையில் வீழ்ந்து,
விடியும்போது
உன்னுள் கலந்து,
கண் விழிக்கையில்
காதலில் தொலைந்து,
காமத்தில் மிதந்து,
ஆசையில் மூழ்கி
போவோம் வா..-
It's that time of the day when a part of the world is asleep, a part is awake and a part of the world is yearning for its desires to be fulfilled.
By the time sun wakes you up, his gun stands tall to greet her tasty buns!-
Worship me like a devotee!
Like I'm your God and
you're my satan slave!
Devour every inch of my body!
Like it's the only food
you've got to survive!
Punish me like I'm your prisoner!
Cuff my hands and slap my ass
till I beg for mercy!
Worship me like a goddess!
Like a Goddess of lust
and sexual pleasure!-