25 JUN 2019 AT 16:35

நீ எனக்கு
பிடித்தவன்
என்பது போதும்
நீ வெறுத்தாலும்
உன்னை
துரத்தி துரத்தி
காதல் செய்ய.

- Vaishu dhamu🖤