23 JUN 2017 AT 23:23

உனக்கு
வேண்டுமென்றால்
வைத்து கொள்வதற்கும்
வேண்டாமென்றால்
தூக்கி எறிவதற்குமாகவே
படைக்கப்பட்டது
என் இதயம்!

- தமிழ்