24 JUN 2017 AT 22:07

குழந்தைக்கு
நிலவை காட்டி
ஏமாற்றியது போல்
எனக்கு
உன்னை காட்டி
ஏமாற்றியது
நியாயமா?

- தமிழ்