QUOTES ON #வாழ்வனுபவம்

#வாழ்வனுபவம் quotes

Trending | Latest
18 SEP 2023 AT 19:53

சிட்டாய்ப் பறந்ததாய் நினைவு
உயரச் சிறக்கடிக்கவும் துணிவு
இன்று சிறகடக்கித் தாழ்ந்து,
பவ்வியமாய்ப் பண்பட்டு,
பகுத்துணர்ந்து வாழவே
கற்றுத் தருகிறது இவ்வாழ்வு
இன்னும் தரவும் காத்துக் கிடக்கிறது!!!

#வாழ்வனுபவம் 🙌
#eveRbLank ✍️

-