👇👇👇
-
23 MAY 2020 AT 9:42
பெண் தானே என்று
சொல்லவும் வேண்டாம்..
இரு பாலும் சமம்
எனவும் வேண்டாம்..
அவள் ஒரு படி மேல் என
சொல்லி கொடுங்கள்
பிள்ளைகளிடம்.-
30 DEC 2021 AT 16:42
நீ யார்...?...
நான் குப்பை
அதாவது நெகிழி..
இது ஒன்றும் குப்பை
தொட்டி அல்ல
நாங்கள் வாழும் உயிர் வீடு...
செல் இங்கிருந்து...
எங்கே போக
நான் என்ன செய்வேன்
மனிதர்களுக்கு
கண்ணும் இல்லை
மனமும் இல்லை...
எனை எறிந்து சென்று விட்டார்கள்
👀💧😨-