QUOTES ON #ராவணகாதல்

#ராவணகாதல் quotes

Trending | Latest
20 OCT 2019 AT 22:27

I feel like talk to him
as I write
This is only reason
I write..

-


23 APR 2020 AT 19:11

எவன் ஒருவன்
உங்கள்
இமைகளை இமைக்க
மறக்க செய்கிறானோ??
இழுத்த மூச்சை வெளியிட
மறக்க செய்கிறானோ??
அவனே உங்கள்
அவன்..!!

-


22 APR 2020 AT 16:37

ஆசை..!!

உங்கள் எல்லோர்
இதயங்களிலும்
மெல்லிசான
கோடு கிழித்திட
வேண்டும்
இவள் வரிகளால்..!!

-


25 APR 2020 AT 22:48

அழுத்தமான
மன நிலை அதை
வெளிக்கொணர
இயலாது
வெம்பியே சாகிறேன்..!!
அவனைப் போன்றதொரு
பிடிவாதக்கார பேனாவால்..!!

-


15 APR 2020 AT 14:09

உடல் எரியவில்லை
இருதயத்தில் மட்டும்
அக்கினி காற்று
அலை அலையாக
வீசுகிறது..
முட்டாளாகிய நான்
தண்ணீரை தேடுகிறேன்
வெம்மை தணிக்க..!!

-


17 MAY 2020 AT 19:59

Yess
I write
only
When I think of you..

-


2 MAY 2020 AT 11:27

இதைக்கேள் ராவணா..

நீ ஒன்றும்
பொழுதுபோக்காக
இவள் படைத்தவன் அல்லன்..
என் அவனின்
எச்சங்களின் சாயலாக
எனக்குள் நீ வேண்டுமென
பேனா முனையால்
என்னுயிர் கொண்டு
உன்னுயிர் வரவழைத்தவள்
இவள்..
இனி இவள் பயணம்
இவனுடன் தான்..!!

-


18 MAY 2020 AT 15:05

Nowadays
I'm not looking for peace
I'm looking for the
Meaning of peace..
But Actually
What is Peace??..

-


12 APR 2020 AT 16:08

இது தான் என் விதி..!!
(Read the caption) 👇🏻 👇🏻

-


16 APR 2020 AT 14:49

Have you ever heard the
Voice of God?
I heard it and it was his voice
I hear his voice in my heart
Really
it's so sweet
Sometimes, I melt in it
But nowadays
I cry many times
over hearing that voice..

-