QUOTES ON #மனம்ஈர்த்தபாடல்வரிகள்

#மனம்ஈர்த்தபாடல்வரிகள் quotes

Trending | Latest
23 OCT 2019 AT 1:24

உன் மார்போடு சாயும்
அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து
வைத்த வலிகள் தீரும்!

உன் காதல் ஒன்றைத் தவிர,
என் கையில் ஒன்றும் இல்லை
அதைத் தாண்டி ஒன்றும்
இல்லை,கண்ணே கண்ணே...

உன் பேரைச் சொல்லும் போதே
உள்நெஞ்சில் கொண்டாட்டம்!

-


6 DEC 2019 AT 15:23

மனம் கவர்ந்த பாடல் வரிகள்

இதம் தரும்
காதல் கவிதைகள்
படித்திடும் நேரம்
இதழோரம்...💘



படம் : கோபுர வாசலிலே

-


17 DEC 2019 AT 19:09

💕மனம் கவர்ந்த பாடல் வரிகள்💕

வேறெதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்

மேலும் கீழும் ஆடும் உந்தன்
மாய கண்ணாலே
மாறுவேடம் போடுது என் நாட்கள்
தன்னாலே

ஆயுள் ரேகை முழுவதுமாய்
தேயும் முன்னாலே
ஆளும் வரை வாழ்ந்திடலாம்
காதலின் உள்ளே

படம் :கடாராம் கொண்டான்
KADA RAM KONDAN

-


26 OCT 2019 AT 23:24

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே..

என்னைப் பிடித்த நிலவும்
அது உன்னைப் பிடிக்குமே...
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே...

உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூர போகிறாய்!!
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்!!

-


24 AUG 2019 AT 16:42

மனம் ஈர்த்த பாடல் வரிகள்

அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்!

படம் : கீரிடம்

-


11 OCT 2019 AT 4:45

மனம் ஈர்த்த பாடல் வரிகள்

தொடு வானம்,
தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அது தொலைந்துமே போகும்

தொடு வானமாய்
பக்கமாகிறாய்
தொடும் போதிலே
தொலைவாகிறாய்

படம் ➡️அநேகன்


வரிகள் கீழே
⬇️⬇️⬇️⬇️

💙Nithu R💙







-


27 AUG 2019 AT 2:07

மனம் ஈர்த்த பாடல் வரிகள்


உயிரே என் உயிரே....
என்னவோ நடக்குதடி!

❤️தொட்டி ஜெயா❤️

-


8 FEB 2020 AT 0:49

மனம் கவர்ந்த பாடல்

அத்தை மகனோ மாமன் மகனோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீ தான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து தீண்டாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி  போலாடுது

படம்: வைதேகி காத்திருந்தாள்

-


1 DEC 2019 AT 0:41

மனம் கவர்ந்த பாடல் வரிகள்

உருகுதே மருகுதே....
படம்: வெயில்

பாடல் வரிகள்
👇👇👇👇

-


2 AUG 2019 AT 8:43

திருடாதே..பாப்பா...திருடாதே

மக்கள் திலகம்
எம்.ஜி‌.ஆரின் அற்புதமான
தத்துவ பாடல் வரிகள்!
👇👇👇👇

-