QUOTES ON #மகதலாமரியா

#மகதலாமரியா quotes

Trending | Latest
29 APR 2021 AT 17:54

கல்லறைக்கு விரைவு!!

(மகதலா மரியா)

கவிதைநடையில்👇...

-


24 JAN 2022 AT 12:22

தோட்டக்காரரேன அறிந்தேன்!
எட்டிநின்றவர் அருகில்வந்து
"மரியா"யேன அழைத்ததும்..,
மரத்திட மரமானேன்!!
வற்றிய நாவோடு_கண்கள்
பற்றியபடி தரிசனம்கண்டேன்!!
எப்போது காண்பேன் இனி,
இப்பொழுதுகள் நீளாதோ!!_மீட்பரும்
இப்பிரிவை உச்சரித்தார்_"மரியா
இப்படி பற்றிக்கொள்வதோ!"என,
சீடர்கள் தேடுவார்களேன..
சீக்கிரமாக அறிக்கையிடு!
வாழ்வளித்தவர் கட்டளையிட_அவர்போகும்
வழியை பறைசாற்றிட விரைந்தேன்!..
#மகதலாமரியா

-