QUOTES ON #பிரிவில்தொலைந்தகணம்

#பிரிவில்தொலைந்தகணம் quotes

Trending | Latest
18 SEP 2023 AT 17:47

தெரிந்த அறிமுகம்தனை
சற்றேனும் கொட்டித் தீர்க்க
மனம் போராடினாலும்
அதை ஒவ்வாத என் சிந்தனையோ
சட்டென்று பூசி மெழுகி வைத்த
அத்துனை வெறுப்புக்களையும்
ஒரு நொடியில் கண்ணில் நிறுத்தி,
நிகழ்கணத்தையே கண நேரத்தில்
தொலைத்துக் கொள்ளத் தூண்டிற்று!!!

#பிரிவில்தொலைந்தகணம் 🥺
#eveRbLank ✍️

-