QUOTES ON #சுயம்விரும்பி

#சுயம்விரும்பி quotes

Trending | Latest
30 MAR 2020 AT 14:23

நீ நீயாக இருக்கும்
உன் அயோக்கியத்தனத்தை
கூட பிடித்து விடுகிறது..!

நீ நீயாக இல்லாத
உன் நல்லவனென்ற
வேஷத்தைத் தான்
அறவே பிடிக்க வில்லை..!

#சுயம்விரும்பி

-