இரகசிய பணியாளன் நான்..
உன் வினைகளுக்கு பதில் சொல்ல..
👇👇👇👇-
26 JAN 2022 AT 21:18
ஆரம்பம் முதல் இமயம்
தொட்ட விழிவரை எளிதான
பயன்பாட்டில் அனைவரையும்
எழுதுவித்து அறிமுகம் செய்து
ஊக்கபடுத்திய
'சரிசம நிலை'
தேவையான நிதியால்
தனித்துவிடும் மாற்றத்தில் பார்வை
குறையும் தான் தவிர்க்க முடியாது....
சிலருக்கு சரி என தோன்றும்
பலருக்கு இதற்கு பதில்
மாற்றிடம் பலவிருக்கிறது
இல்லையா என்ன என்ற எதார்த்தம்
தோன்றும் அவ்வுளவு தான்...
எழுத தான் முடியாது ஆனால்
படிக்கும் வாசகராய் வரவேற்கிறோம்
இனி இத்தளத்தை....— % &-