QUOTES ON #UYIRTTEZHU_QUOTES

#uyirttezhu_quotes quotes

Trending | Latest
7 OCT 2018 AT 21:12

அனைத்தும் கல்லால் உடைந்தது அல்ல💔,
சிலருடைய சொல்லால் உடைந்தவை🗣️...

-


23 NOV 2020 AT 10:24

Darling ❤️
तू ना सही पर
तेरी याद और सिगरट तो है।

-


6 OCT 2019 AT 20:05

ஓர் இரவில் முடிந்திடுமோ
தொலைதூர உறவின்
நெடுநேர உரையாடல்...

-


7 SEP 2018 AT 21:26

என் முகம் அறியும் முன்பே
என் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தவள் 💭.
நான் துவண்டு விழும்போது தூக்கி
நிறுத்தும் ஊன்றுகோல் அவள்.
ஊதியம் இல்லா பணிக்காக
உறங்காமல் உழைப்பவள்.
என் நோய் தீர்க்கும் மருத்துவர் அவள்.
என் இன்பத் துன்பங்களில் உடன்நிற்க்கும் உயிர்தோழி அவள் 👩‍❤️‍👩.
தன் குழந்தைகளுக்காக தன்
கனவுகளைத் தியாகம் செய்தவள் 👨‍👩‍👧.
தான் பட்ட கஷ்டம் தன் குழந்தைகள் படாமலிருக்க
தினமும் தன்சக்திக்கு மீறி உழைப்பவள் 💪.
ஏன் பிறந்தோம் என்று நினைக்கும் பொழுது மறவாமல் வந்து செல்கிறது நீ படும் துன்பம் 😢.
எனக்கு யாரும் இல்லை என்று நினைக்கும் நொடியே
எனக்காக என் அன்னை இருக்கிறாள் என்றது என் மனம் ❤️.
என் அன்னையைப் பற்றி எழுத வார்த்தைகளுக்கு இடையே நடந்த போரைக் கண்டு 🔪🔫
தமிழ் அன்னையே திகைத்து நிற்கிறாள் 😱.

-


24 NOV 2018 AT 18:30

அன்னை கருவறையில் சுமர்ந்த நாட்களை விட,
நீங்கள் தோளில் சுமர்ந்த நாட்களே அதிகம்👶.
உங்கள் அடிப்படைத் தேவைகளைத் தியாகம் செய்து,
என் தேவைகளை நான் கூறாமலே நிறைவேற்றினீர்கள்.
கடின உழைப்பால் என் கல்வி தரத்தை உயர்த்திய ஆசான் நீங்கள்🎓.
நான் கேட்காமலே இறைவன் தந்த வரம் நீங்கள்🙏.
நான் எழும் முன்பு பணிக்குச் சென்று நான் உறங்கியப் பின்பு வருவதால் தான்
உங்களின் வலிகள் எனக்கு தெரியாமல் போனது😢.
நான் காணும் ஒவ்வொரு மகிழ்ச்சிக்கு பின்னால் என் தந்தையின் ஆயிரம் வலிகள் மறைந்திருக்கிறது😞.
பல கைகள் என்னை சுட்டிக்காட்டினாலும்👉👸,
நீங்கள் என் மீது வைக்கும் நம்பிக்கையை மட்டும் மாறாது.
நான் நம்பிக்கை கொள்ளும் முதல் ஆண் நீங்கள்👤.
பருவங்கள் பல கடந்தாலும் என்றும் மாறாத பந்தம் நீங்கள்👨‍👩‍👧.
அன்னையை எதிர்த்து வாதாடினாலும் தந்தையை எதிர்த்து வார்த்தைகள் வருவதில்லை.
அதற்கு காரணம், உங்கள் மீதுள்ள பாசமா, பணிவா, இல்லை பயமா என்று எனக்கு தெரியவில்லை🤗.
அன்னை பற்றி எழுத ஆயிரம் கவிகள் எழுந்தாலும்✍️,
தந்தையை பற்றி கவிபுனைய சிறு தடுமாற்றம் ஏனோ என் தமிழன்னையே!!!



-


29 MAY 2020 AT 9:56

நேர்மறையான எண்ணங்களே வாழ்க்கையை சிறப்பாக்கும்...

-


25 DEC 2019 AT 10:22

Peace of mind 🕊️ and
keep others Happy 😇...

-


11 SEP 2019 AT 10:39

தேவைப்படும் போது
நீ தேடப்படுவாய்...

-


15 MAY 2020 AT 19:33

...இழப்பின் வலி...

நாம் உயிராய்
நேசிக்கும் உறவை
வேறொருவருடன் காணும்
தருணம் மரணத்தை
விட கொடியது...

-


10 NOV 2019 AT 12:53

மௌனத்தால்
எரிக்கின்றாய்
வார்த்தைகளால்
வாழ வைக்கின்றாய்
புரியவில்லை
என் உயிர்ப்பின் நிலை...

-