உன் கன்னத்தில் பூசிய
சந்தனம் காயும் முன்னே!
உம்மை பன்னீரால் அலங்கரித்து!!
எம்மை கண்ணீரில்
மூழ்கடித்தது ஏனோ?
உம்மை சந்தனப் பேழையில் கண்ட
அக்கணமே! - கண்ணாடிச்
சில்லுகளாய்ச் சிதறிப் போனது
எங்கள் இதயம்!
#Missing_you_Dr.👩⚕️🩺-
5 MAY 2024 AT 14:50
உன் கன்னத்தில் பூசிய
சந்தனம் காயும் முன்னே!
உம்மை பன்னீரால் அலங்கரித்து!!
எம்மை கண்ணீரில்
மூழ்கடித்தது ஏனோ?
உம்மை சந்தனப் பேழையில் கண்ட
அக்கணமே! - கண்ணாடிச்
சில்லுகளாய்ச் சிதறிப் போனது
எங்கள் இதயம்!
#Missing_you_Dr.👩⚕️🩺-