QUOTES ON #JOHANAHANTAMIL

#johanahantamil quotes

Trending | Latest
15 JUL 2020 AT 18:05

Her Face
An Encyclopaedia of Expressions

-


12 JUL 2020 AT 20:42

பதின்பருவத்தே
போர்க்களம்புகுந்தவன்

புகுந்த போர்க்களங்களில்
எல்லாம் வெற்றியை கண்டவன்

பாயும் புலிக்கொடியினை
கொண்ட வேந்தன்

பாண்டிய மன்னனது
படையை முறித்து
தலையை கொய்தவன்

காலன்
கரிகாலன்
ஆதித்ய கரிகாலன்

-


10 FEB 2020 AT 21:04

ஜாதி சாதல் நன்று
மதம் எரிதல் நன்று
இவை இரண்டும்
நரகம் செல்தல் நன்று.

-


25 MAR 2020 AT 23:42

சிவப்பு மஞ்சள் பச்சை என
ஒளிக்கம்பங்களில் மாற்றம் இல்லை

அங்கே நின்று ஒலி எழுப்பிட
வாகனங்களும் ஏதுமில்லை

அமைதி அமைதி அங்கே
க்ரிச் க்ரிச் பூச்சின் சத்தம்
தவிர வேறெதுவும் இல்லை

-


5 AUG 2021 AT 11:13

இருக்கவேண்டும்
என்று இயற்கையில்
விதி ஏதுமில்லை

எப்படியும் இருக்கலாம்
வாழ்வதற்கான தகுதியை
தக்கவைத்துக்கொள்ளும்வரை
வாழலாம்

-


28 MAY 2021 AT 18:33

துடுப்பு நான்
ஓடம் நீ
நீலக்கடல் மேல்
படகாய் நம் காதல்

-


6 FEB 2020 AT 18:04

மனம்





குணம்

-


4 JUN 2020 AT 20:01

என் ஒவ்வொரு
கனமும் கழிந்திட
வேண்டும்

நிதம் நாம் காதல்
மொழிகள் பொழிந்திட
வேண்டும்

இச்சிறு உலகையே
மறந்தாற்போலொரு வாழ்வு
வாழ்ந்திடல் வேண்டும்...
என் சகியே...

-


30 MAR 2020 AT 17:38


நம்மை விட்டு நீங்க மறுத்தவைகள்
அதுவே
நம்மை தக்க தருணத்தில் உதவிடும்
உயரிவைகளாகிடும்

-


21 MAR 2020 AT 15:40

எளிது




எளிதினும் எளிது

-