QUOTES ON #BABYDOLL

#babydoll quotes

Trending | Latest
15 SEP 2018 AT 12:42

ಇವಳೆ ನಮ್ಮನೆ ಮುದ್ದು ರಾಜಕುಮಾರಿ.
ಇವಳ ಕಿಲ-ಕಿಲ ನಗುವಿಗೆ,
ಆಯಾಸವೆಲ್ಲ ಪರಾರಿ.
ಎಲ್ಲರನೂ ಸಮ್ಮೋಹನಗೊಳಿಸೊ ಕಿನ್ನರಿ.
ಈ ಪುಟಾಣಿ ಗೊಂಬೆ ಹೆಸರು,
ಚಂದ್ರ ಶ್ರೀ.

-


15 OCT 2018 AT 18:22

Prakriti Singh.,

I found a baby doll
speaking like a word fairy
in this platform.
She spells soul
with her charm and
brilliancy.
None can couch
us from her spree.

Dare to step in your feet.
My pixie will mesmerize you.

-


11 MAY 2021 AT 15:54










-


21 SEP 2019 AT 19:33

Unforgettable day in my life..
Mixed emotions in single time @3:53pm on 11th September..
My 3:35kg girl baby calling for me to see this world.. '

-


18 JUL 2018 AT 6:10

I don't know if I could ever wake up,
and find myself in his arms again,
as his Babydoll, if I could ever be
"his girl" again,
I am shattered myself but I have gathered my pieces,
To keep trying to see me at my place again,
A place which is special in him for me,
A place which feels like home for me.

-


12 MAY 2022 AT 15:18

हर चीज की एहमियत और कीमत

सिर्फ उसकी जरूरत तय करती है
☺️

-


28 JAN 2021 AT 16:38

வெளியே தள்ளி
தாழிடப்பட்ட
உன் நினைவுகள்....
உள்ளே வர
காத்திருக்கின்றன
என் கனவுகளாய்...

-


28 JAN 2021 AT 16:14

இப்படியெல்லாம்
இருப்பதால்
வெறுக்கவில்லை

இப்படியெல்லாம்
இருப்பதாலே
விரும்புகிறேன்

இப்படியெல்லாம்
இல்லையென்பதால்
வெறுக்கவும் இல்லை

இப்படியெல்லாம்
இல்லையென்பதாலே
மிகவும் விரும்புகிறேன் !!!

-


28 JAN 2021 AT 18:15

எவ்வளவு தான்
உடைத்தாலும்
துளிர்க்க மறுக்காத
உன்
நினைவுச்சிறகுகள்...
என்
கனவு வானில்
ரெக்கை
அடித்துப் பறக்குமளவு
அகோர வளர்ச்சியடையும்
மாயம் தான்
என் காதல்!!!

-


28 JAN 2021 AT 18:55

பெருஞ் சர்ப்பம் நெளியும்
கனவினை வளர்த்தவனுக்கு
கருடபுராணத்தில் ஏதும்
தண்டணை உண்டா!!!

-