A Tale full of breeze, The cosmic fortune…
But, Not on every sky…
Chaotic gimmicks have been seeded,
As the hard textbook exercise to practice
It is okay to raise the sword against the universe..
If your heart says so..
Stubborn hearts and endless suffering
Often leads to the beautiful destiny
Where few stars fade and Moon shines !!-
வந்த மழையும் மழலை போல்
தத்தி தவழ… ஏங்கிய ஏக்கமோ
மொகமோ, பிடியில் சிக்கிய நானோ…
இமை திரும்பும் திசை எல்லாம் உன் பிம்பமும்…
வானெங்கும் பளிச்சிடும் மேகமும்
பளிச்சூட்டும் முழுமதியாகிய நீயும் !!-
uhmmhm....
Sipping the left caffenine under the low light as
Fading sunset glazes over the windows in the cafe...
With a broken rose on other hand...
Took deep breath and said...
My roses were never been the beautiful red,
Yet gave colourful memories..!!
Left as the petals fallen, still struck somewhere…
She as my moon :)-
We have good clouds around us,
But never cherished !!
Like the tale less moon, vacuum sky !!
Moments or memories were neglected as pointless,
Until it’s from the shining cloud !!
Some unexpected tides are indeed
Making our day better!!
Tides are bizarre,
Yet beautiful in and out :)-
மெளனம் மூழ்கிய நாட்களும், மீள நினைத்த
நாழிகைகளும்.. தடுமாறி திரிந்த மனமும்…
மாறியது ஓர் தருணத்தில்…
இந்த மொழி அரியா மாயையில்,
ஒரு மொழி கவிதையாய் உனை கண்ட பின்…
எங்கோ மூலையில் இங்கோ நான் இருக்க…
கை எட்டும் தூரத்தில் நீ நின்றும்,
தட்டச்சு தட்ட மனமோ தவிக்கும் தவிப்பு !!-
Nights are of course beautiful…
But, There are never sung sunset
Tales to cherish !!
As clouds and litle stars…
That one twinkling memory,
Few tales of drama,
Resilience of my moon…
As a beautiful monochrome !!-
எங்கு நகர்ந்தாலும் நாளிகையின்
மாளிகை முழுவதும் ஒரே முகம் …
மோகம் கொண்ட தேடலோ, சீண்டபட்ட விழிகளோ
தடம் புரண்ட தருணங்களும், தழுவிய நினைவுகளும்…
கேள்விகளும் கேழிக்கைகளும்…
புரியா புதிரின் விடை தேட ஆயிரம் பேர்,
புரிந்த தெரிந்த இந்த புதிருக்கு,
என்றும் புரியா விடையாக நான்…
நிலவின் ஒளியில் மறைந்து உறங்கும் மேகமாய் !!-
என் நிலாவோ அங்க,
சிவந்த வானத்துல வட்டமிட
நானோ இங்கு ஏங்கி நிக்க…
நகரும் நாட்களும் நகர மறுக்கும் நினைவுகளும் !!
இரு விழி பத்தாம மனசுல கிடக்கும் ஆயிரம் விழிகளையும்
சேர்த்து ஒரு வழி அமைக்க நினைக்காத நாள் இல்லையே…
அவ வந்த கனவுங்க எல்லாம் திரும்ப
வந்துடாதா என நினைக்காத இரவுகளும் இல்ல
இரவுக்காக ஏங்காத பகல்களும் இல்ல…
சிவப்பும் அழகு தானே, அவ குரலுக்கான
என்னோட தவிப்ப போல !!-
someone’s voice in my mind,
singing thousand stories daily in my head !!
wish it will happen again…
until then under someone’s memories..
waiting is pain yes but also pleasure with her memories
she made me realise many things in life…
I wish I met this moon way earlier in life …
she is that one constant… 🩵-
Words were never received by whom we sent for,
Instead it fired up my entire sky accidentally!!
How could I hurt her ? How can I heal her ?
Lessons learnt, paid the only thing
I have in my entire life, my moon !!
Which is okay to regret, okay to wait…
Until my moonshine,,
Life teach us many things in many phases,
Now it is teaching me to hold her…
Hoping everything will be back to normal…
-