Not all theories have corollaries.
-
GiveItaThought Srilakshmi
(GiveitathoughtSrilakshmi)
13 Followers · 6 Following
Srilakshmi Srinivasan is deeply passionate about the seasoned ethics, culture, and values.... read more
Joined 6 November 2019
2 SEP AT 14:49
பருவமாற்றம் எனும் பாதையிலிருந்து விலகி பருவத்திலே மாற்றம் காணும் காலம் கொண்ட கோலம் என்னவோ?
-
1 SEP AT 21:20
Dear God,
If You were the Programmer,
If Nature was the Platform,
If Humans were the Coding,
If their Actions were your Inputs....
Did you get Your Desired Output ???
-
1 SEP AT 11:22
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் சேய்யாக நீ வேண்டும் தெய்வமே!
-
1 SEP AT 1:05
விஷயம் தெரிந்தவர்கள் வழக்கூடிந்து போவதற்குள் விவரங்களை சேகரிப்போம் !
-
26 AUG AT 18:57
Human prefers adhoc to systematic
and so does nature,
follow the same path..
-
26 AUG AT 1:19
கரம் பற்றி உலா செல்லும் இடம் எல்லாம் தடம் பதியாமல் போனதாயின்...
நிழல் அல்லா இரவு என்று என்னை நினைத்த பொழுதில்,
வானத்தில் மெருகேற்றி நிலவாய் மிளிரவைத்த என் அனலி நீ, அலர் நீ, அகிலமும் நீ...
-