Stardust Lullaby   ($oundarya)
132 Followers · 11 Following

read more
Joined 7 January 2018


read more
Joined 7 January 2018
18 AUG 2021 AT 23:03

I still can remember those nights
when we use to read all love stuffs
and that cute lil lil laughs in between
holding hands open to the sky
With awkward delight inside ❤️
Admist of all these world's chaos
Shall we have a night like that again.

-


19 JUL 2021 AT 0:03

Me, at 2 am, Want to run away to Paris and live as an art curator, Adopt all Dogs, Meet Byron, Dine with Hamlet and a Selfie with Tony Stark (RDJ). Immediately.

-


8 JUL 2021 AT 18:08

Far way, is a hidden majestic mountain catches the cloud,
Below is the lush rainforest,
Where the green valley
Gives way to feel blue lake
From the memory heard the lullaby,
One hundred years of drunkenness love,
Spring brings the sweetest tone,
With endless pleasure
And I live here with fairies.

-


2 JUL 2021 AT 23:09

என் வானில் நட்சத்திரத்தை எங்கு கொண்டு சென்றாய்

சேத்து வச்ச வார்த்தை எல்லாம் காணாமல் போக உன்ன தொட்டா

கிறுக்க கிறுக்க பேனா சிலிர்க்க

என்ன செஞ்ஜிபுட்ட என்ன

என்னை உலகிய மொழிகளில் காதலிக்க வா

வின் வெளியில் மின்னலாய் வாழ்வோம் வா

பனித் துளிக்குள் காதல் மொழிகள் பேசுவோம் வா

வானவில்லில் ஒரு நிமிடம் குடியிருப்போம் வா

காற்றின் இசையில் கவிதைகள் படிப்போம் வா

கம்பன் கவிதையில் வசிப்போம் வா !

காணாமல் போவோம் வா!



❣️

-


5 MAY 2021 AT 23:10

We are all made of Stars and Songs.

-


26 MAR 2021 AT 20:30

தூவானமோ தூறவில்லை அவனின் குரல் கேட்காமல்,
பூஞ்சோலையோ பூக்கவில்லை அவனின் விரல் தீண்டாமல் ,
சிரிக்கும் வானில் சிறகுகள் இல்லை,
அலைகளில் அசைவு இல்லை,
என்ன இது ?புரியாமல் பிரிந்ததால் ,
காதலும் காணாமல் போச்சோ ?

-


14 FEB 2021 AT 11:13

While the cloudy skies shower divinity around,
Her purity sprinkles
Among the woods, the herbs,
the songs, the nestlings,
the buds, the florets.

You soft scent! Happy dews! nah nah,
I don't want to ink and bring down your beauty!
Aesthetics! Poetic! nah nah,
I don't want to touch and pollute your divinity!

Lemme remain in the haze,
Lemme taste something raw,
Lemme live a little here,
Lemme stay here forever.

-


12 JAN 2021 AT 9:40

தெரியாமலே தொலைகிறேன் !

மழைச் சாரல் பட்டதாலோ ?

வாடைக் காற்று தீண்டியதாலோ ?

வெயிலின் நிறத்திலோ?

மாலை நேர அழகிலோ?

அவன் பார்வையினாலோ?

கண்ணதாசனின் கவிதையாலோ?

கண்ணனின் அன்போ ?

தமிழ்த் தாயின் அருளோ ?

இயற்கையின் வரமோ ?

ஈர்ப்பு விசையின் பதிலோ ?

இல்லை! கலையின் விடையோ !

-


10 JAN 2021 AT 18:25



வார்த்தைகள் தீர்ந்தபடி

வானம் பார்த்து நின்றாள்

அந்த பாவை.

-


9 JAN 2021 AT 19:17

வெட்கத்தில் சிரிப்பது தான் பெண்மை என்றால்!
அவளை, வெட்கப்பட வைத்து சிரிப்பது ஆண்மை.

-


Fetching Stardust Lullaby Quotes