8 JUN 2019 AT 7:28

நான்✍

விழிமூடா கவிதை..
என்றும் வீழா கார்முகில்..
வீழ்ச்சி என்பது
எனை சீண்டும்
வாடை காற்றும்
அறியாதது..

கற்பனை.
நான் வாங்கும்
மூச்சுக் காற்று..
அது ஓய்ந்தால்..
நான் மாய்ந்து விடுவேன்..

- இளங்கவி ஷாலினி கணேசன்

- ஷாலினி கணேசன்