26 OCT 2018 AT 22:12

இன்று,
உங்களின் பாராட்டு,
என் வார்த்தைகளுக்கு
பெருமை சேர்த்தது...
இனி,
என் வார்த்தைகள்,
உங்கள் பாராட்டிற்கு
பெருமை சேர்க்க
விழையும்...

- S Roses S